Sunday, 27 July 2014

நல்லுரை

Monday, 21 July 2014

இளங்காலைத் தாலாட்டு...

அழகான பூந்தோட்டம்,
அதனோடு மன வோட்டம்,
பழகாத குயில்க் கூட்டம்,
பாடி வரும் தேனாட்டம்,
அழகான வண்டாட்டம்,
அதில் மயங்கும் மலர்,  மொட்டும், 
இளங்காலைத் தாலாட்டு,
இதம் தரும் தமிழ்ப் பாட்டு...

Saturday, 19 July 2014

ஏக்கம்...

Sunday, 13 July 2014

நேற்றுவரை...

இந்தக் கவிதை 'இசைத்தென்றல்' என்ற இணையத்தளத்தில் 02.04.2007 ல் எழுதியிருந்தேன்.

இன்றைய 'இசைத்தென்றல்' இணையத்தளத்தில் அன்று பதிவான கவிதைகள் எல்லாவற்றையுமே நீக்கி விட்டார்கள்.

எனது கவிதைகளுக்கு மீண்டும் இங்கே உயிர் கொடுக்கிறேன்...

Thursday, 10 July 2014

Tuesday, 8 July 2014

நீ இல்லாத...

இந்தக் கவிதை 'இசைத்தென்றல்' என்ற இணையத்தளத்தில் 19.05.2007 ல் எழுதியிருந்தேன்.

இன்றைய 'இசைத்தென்றல்' இணையத்தளத்தில் அன்று பதிவான கவிதைகள் எல்லாவற்றையுமே நீக்கி விட்டார்கள்.

எனது கவிதைகளுக்கு மீண்டும் இங்கே உயிர் கொடுக்கிறேன்...

Sunday, 6 July 2014

பனி அழகு...