Monday, 30 June 2014
Thursday, 26 June 2014
Wednesday, 25 June 2014
பொறுப்பேன்...
கைநொந் தொருநாள்
கண்ணொந் தொருநாள்
மெய்நொந் தொருநாள்
திண்ணென் றொருநாள்
நீ நிறுத்தப் பொறுப்பேன்
பராபரமே...
Labels:
கவிதை
Wednesday, 18 June 2014
Tuesday, 17 June 2014
Saturday, 14 June 2014
FaceBook நண்பர்கள்...1000
ஆயிரம் இருந்தென்ன நண்பர் பேஸ்புக்கில்
நோயாய் இருந்தனை நோக்கார் அவர்,
ஆயிரம் லைக் பண்ண நாள், நேரம்
போய்விடு மவர்க்கு; என்செய்வர்...
Labels:
கவிதை
Subscribe to:
Comments (Atom)



