Thursday 11 December 2014

கொற்றவன் வாழ்வு...



'இனி ஒரு' இணைய தளத்தில் மதி என்பவரின் கேள்விக்கு மரபுக் கவிதையில் எனது பதில்...

3 comments:

  1. கொற்றவன் என்றால் மன்னன் என்றுதானே அர்த்தம்.
    மதி என்பவரது கேள்வி... இந்தப் பதில்க் கவிதை... ஒன்றுமே புரியவில்லை...

    ReplyDelete
  2. கொற்றவன் என்றால் மன்னன் என்றும் வெற்றி கொண்டவன் என்றும் அர்த்தமாகும்.
    இங்கு இந்தக் கவிதையில் வெற்றி கொண்டவன் என்றே கொள்ளல் வேண்டும். வெற்றியடைந்தவன், வெற்றி கொண்டவன் வெற்றி பெற்றவன் எல்லாமுமே ஒரே அர்த்தமுடையவையாகும்.
    மதி என்பவரது கேள்விக்கு இந்தப்பதில் சரியே...
    கவிதையின் பொருள்:
    கற்றதை வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும்.
    நல்ல தமிழில், நல்ல வாழ்வுக்கு உகந்தவையை ஒவ்வொரு நாளும் கற்றக வேண்டும்.
    நல்ல தமிழில் உள்ள நல்ல நூல்களை பாதுகாத்து வைக்க வேண்டும். இவற்றை, வாழ்வில் வெற்றியடை நினைப்பவனும் வெற்றியடைந்தவனும் செய்வான் என்பதே.
    உதாரணமாக, உலகிலேயே மிகச் சிறந்த வாழ்க்கை வழிகாட்டியான திருக்குறளை பாதுகாத்து வைத்திராவிட்டால், இன்று எமக்கு அந்த அரும் பொக்கிஷம் கிடைத்திருக்காது அல்லவா...
    உங்களது வருகைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. கொற்றவன் என்றால், வெற்றி கொண்டவன் அல்லது வெற்றி பெற்றவன் எனவும் பொருள் கொள்ளலாம் என இப்போதுதான் தெரிந்தது.
    உங்களது தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...