Wednesday 14 January 2015

முகநூலும் நீ குழாயும்...



பலரும் Facebook ஐ முகநூல் அல்லது முகப் புத்தகம் என மொழி பெயர்த்து எழுதுகிறார்கள்.
அதைப் பார்த்த போது, எழுதிய நகைச் சுவைக்கவிதை இது...

Facebook என்பது ஒரு ஸ்தாபனத்தின் பெயர்... பெயரை மொழி பெயர்க்க இயலாது...

ஆக, இந்தக் கவிதையில் கணனி சம்பந்தமான பெயர்கள் சிலவற்றை எடுத்து சிலேடையாகக் கவிதை எழுதியுள்ளேன்...

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...